அதிமுக, தவெக,பாமக, பாஜக கட்சியை சேர்ந்த  200- மேற்பட்ட  மாற்றுக் கட்சியினர்கள்  திமுக வில் இணையும் விழா.!

கிருஷ்ணகிரி

அதிமுக, தவெக,பாமக, பாஜக கட்சியை சேர்ந்த  200- மேற்பட்ட  மாற்றுக் கட்சியினர்கள்  திமுக வில் இணையும் விழா.!

கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்ட  திமுக, கிருஷ்ணகிரி நகராட்சி, வெல்கம் மஹாலில் நடைபெற்ற  அதிமுக, தவெக,பாமக, பாஜக கட்சியை சேர்ந்த  200- மேற்பட்ட  மாற்றுக் கட்சியினர்கள்  திமுக வில் இணையும் விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டு  அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். 

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ