மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் டி யூ ஜே தலைவர் சுபாஷுடன் சந்திப்பு. !
கிருஷ்ணகிரி

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் சந்திப்பு.
இந்த இனிய சந்திப்பின் போது, அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் அவர்கள் எழுதி, தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்ற, சித்த மருத்துவக் களஞ்சியம் எனும் நூலை வழங்கினார்.
அவருடன் கடல் கடந்து இராஜேந்திர சோழனுக்கு முதல் சிலையை வடிவமைத்த ஸ்தபதி இராமநாதபுரம் பிரபாகரன், கும்பகோணம் சிற்பி ராஜு, காஞ்சிபுரம் ஸ்தபதி பாரிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ