மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் .!
கிருஷ்ணகிரி

மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் கோட்டப்பட்டி ஊராட்சி காவேரியூர் கிளை கழகத்தில் திமுக மற்றும் மாற்று கட்சியில் இருந்து விலகி 50 க்கும் மேற்பட்டோர் கழக துணைப் பொதுச் செயலாளர் வேப்பனபள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி.முனுசாமி BA.,BL., MLA., அவர்களின் முன்னிலையில் தங்களை #அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் K.அசோக்குமார் MLA, காவேரிப்பட்டணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் T.ரவிச்சந்திரன், மு.கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, தொழில் அதிபர் பழனி, மு.ஒன்றிய அவைத் தலைவர் ஜெகதீசன், கழக பிரமுகர்கள் துரைசங்கர், வீரப்பன், ராசு, ஜெய்ஹிந்த் சிராஜ், ராஜப்பன், தருமன், சிவன், தங்கவேல், சக்கரவர்த்தி, பார்த்திபன் மற்றும் கழக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ