மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவ மாணவி ஆகியோர் கல்விக்கடன் கோரி மனு அளித்ததின் அடிப்படையில் இந்தியன் வங்கி சார்பாக, 2 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சத்து 96 ஆயிரத்து 800 மதிப்பில் கல்விக்கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், துணை ஆட்சியர் பயிற்சி செல்வி க்ரிதி காம்னா, இ.ஆ.ப., முன்னோடி வங்கி மேலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தித்யாளர்

மாருதி மனோ