அம்பேத்கரை தவறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா - வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விசிக போராட்டம்.!

விசிக

சட்டமேதை அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா - வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் போராட்டம் நடத்திய வீடியோ காட்சி