வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் தின வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள்

தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
அனைவரின் இல்லங்களிலும் சந்தோஷம் பொங்கிட, அனைவரின் வாழ்விலும் வறுமை நீங்கி வளம் செழித்து இன்புற்று வாழ தமிழர் திருநாளாம் தை திருநாள் வாழ்த்துக்களை நியூஸ் டுடே தமிழ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர் & செய்தியாளர்கள்