தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலுக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர்.!
தமிழகம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலுக்கு நன்றி தெரிவித்த டாடா குழுமத் தலைவர்.!
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3,800 கோடி முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் நன்றி தெரிவித்துள்ளார்.