சீமான் - விஜயலட்சுமி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்.!

தமிழகம்

சீமான் - விஜயலட்சுமி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்.!

சீமான் - விஜயலட்சுமி வழக்கில் கடுமையான தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!

தீர்ப்பு விவரம்

நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதிப்படுத்துகிறது

வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை

குடும்ப பிரச்சினை, திரைத்துறை பிரச்சனை காரணமாக விஜயலட்சுமியும் அவரது குடும்பத்தினரும் சீமானை அணுகி உள்ளனர்

அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார்

சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளது  உறுதிபடுத்தப்பட்டுள்ளது

விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகை சீமான் பெற்றுள்ளார்

மிரட்டலின் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது

ஆகவே சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சீமான் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

Mohamed Rafi ( MR )