திருவனந்தபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்த தின நிகழ்ச்சி.!
தென்காசி

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி விஞ்ஞானி வீராணம் முருகன், மற்றும் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் டாக்டர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் மருதாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்