இடைகால் அருகே நடைபெற்ற விபத்தில் காயமடைந்தவர்களை எம் எல் ஏ பார்வையிட்டு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.!

தென்காசி

இடைகால் அருகே நடைபெற்ற விபத்தில் காயமடைந்தவர்களை எம் எல் ஏ பார்வையிட்டு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.!

இடைகால் அருகே நடைபெற்ற விபத்தில் காயமடைந்தவர்களை எம் எல் ஏ பார்வையிட்டு பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்

தென்காசி நவ  25

தென்காசி மாவட்டம், இடைகால் துரைச் சாமிபுரத்தில் இரு தனியார் பஸ்கள் நேற்று மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பொறுவோரை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ்.பழனி நாடார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பழங்கள் வழங்கினார்.

இந் நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன் சந்தோஷ் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர் ஜெயபால் துணைத் தலைவர்கள் தேவராஜன் சித்திக் கவுன்சிலர்கள் ரபீக் வேல்முருகன், பீர்முகம்மது, கந்தையா, சிறுபான்மை துறை மாவட்ட துணைத் தலைவர் காஜா மைதீன், நகர தலைவர் ஜேக்கப் அருணோதயம் நகர பொதுச் செயலாளர் செய்யதுஅலி, மற்றும் முகமது அலி ஜின்னா, 1வது வார்டு செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்