பழங்குடியினர் நலத்துறை சார்பாக, வன உரிமைச் சட்டம் 2006 கள சரிபார்ப்புப் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. !

கிருஷ்ணகிரி

பழங்குடியினர் நலத்துறை சார்பாக, வன உரிமைச் சட்டம் 2006 கள சரிபார்ப்புப் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, வன உரிமைச் சட்டம் 2006 கள சரிபார்ப்புப் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. 

உடன், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப., உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.சிவகுமார், பழங்குடியினர் மாநிலக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்றுநர் இராஜன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ