தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி. செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 21-09-2025 அன்று    நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது

 மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

AGM கணேசன்