ஈரோடு மாவட்டம் கிரீன் ஈரோடு அமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

பசுமை

ஈரோடு மாவட்டம் கிரீன் ஈரோடு அமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

கிரீன் ஈரோடு அமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் பல வகையான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஈரோடு வந்திருந்தார்.

அவரை ஈரோடு விருந்தினர் இல்லத்தில் "கிரீன் ஈரோடு" அமைப்பின் தலைவர் அப்துல்லா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து "மரம் வளர்ப்போம் நாட்டை காப்போம்" திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டம் முழுவதும் 1 இலட்சம் மரக்கன்றுகள் நட்டு வருவதையொட்டி மரக்கன்றினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார் அப்துல்லா.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )