2 கோடியை தொட்டது மக்களை  தேடி மருத்துவம்

மருத்துவம்

2 கோடியை தொட்டது மக்களை  தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம்

2 கோடியை தொட்டது மக்களை  தேடி மருத்துவம்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு மருத்துவர்கள், அரசு அலுவலகர்கள் உடனிருந்தனர்.