நடராசன் நினைவிடத்தில் விசிக -வினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.
அரசியல்
நடராசன் நினைவிடத்தில் விசிக -வினர்
மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.!
தாய்த்தமிழை பாதுகாக்க இந்தியத்துக்கு எதிராக 1937 ஜனவரி 15 அன்று வீரச்சாவடைந்த முதல் தமிழ் போராளி
நடராசன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
விடுதலைச்சிறுத்தைகள் சாரபில் சனவரி 15 முதல் தாளமுத்து வீரச்சாவடைந்த
தமிழ் போராளி தாளமுத்து நினைவு நாளான சனவரி 25 வரை தாய்த் தமிழை காத்த போராளிகளை நினைவு கூற மூலக்கொத்தலம் இடுகாட்டில் உள்ள நடராசன் நினைவிடத்தில்
விசிக கட்சியின் பொதுச்செயலாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் எம்.பி. தலைமையில்
மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
இந்நிகழ்வில் வன்னி அரசு உட்பட விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.