அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் தூய்மைப்பணி பற்றி விழிப்புணர்வு நடனம்.!
ராணிப்பேட்டை
அரசு பள்ளி ஆண்டு விழாவில் தூய்மை பணியை பற்றி விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடனமாடி அசத்திய பள்ளி மாணவிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் வெ.கு மாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அரசு பள்ளி மாணவியர்கள் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் வகையில் அசத்தினர்.
இதில் மாணவர்கள் தங்களின் ஆடல் பாடல் திறமைகளை அங்கு காண வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன் உதாரணமான பாடல்களை தேர்ந்தெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடனம் ஆடியது அங்குள்ள பெற்றோர்களை வியக்க வைக்கும் வகையில் இருந்தது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் இதுபோன்று தூய்மை எண்ணத்தோடு வியப்படியே செய்வது பெருமையாக உள்ளது என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்பெருமை அடைந்தனர்.
செய்தியாளர்
ஆர்ஜே.சுரேஷ்குமார்...