தூய்மைப் பணியாளர்களை திமுக கட்சி பேனரை கட்டுவதற்கு பயன்படுத்தலாமா?
கோவை

தூய்மைப் பணியாளர்களை திமுக கட்சி பேனரை கட்டுவதற்கு பயன்படுத்தலாமா?
அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தும் திராவிட மாடல் அரசின் செய்கை கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் பேச்சு.
கோவை மாவட்டம் தாளியூர் பேரூராட்சி செயல் அலுவலரின் உத்தரவின் பேரில்
பேரூராட்சியில் அனைத்து வார்டுகளில் திமுக தலைவர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா வாழ்த்து பேனர் (கட்சியுடையது) மற்றும் கொடிகள்
பேரூராட்சி முழுவதும் தூய்மை பணியாளர்கள் கட்டி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு கட்சி வேலைகளை பார்க்க செயல் அலுவலர் உத்தரவு அளித்தது அப்பட்ட மான விதிமீறல் மற்றும் அதிகார துஷ்பிரயோகமாகும்
செயல் அலுவலர் மீது பேரூராட்சிகளின் துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் . எடுப்பார்களா?
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )