அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் சென்றடைய,உங்களுடன் ஸ்டாலின் முகாம். !
கிருஷ்ணகிரி

அரசின் பல்வேறு சேவைகள் அனைத்து மக்களையும் நேரடியாகச் சென்றடைய, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடி நாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கு உங்கள் வீடு தேடி வரும் அரசு மகத்தான திட்டம் மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒய் .பிரகாஷ் MLA அவர்கள் கலந்து கொண்டு அங்கு நடைபெற்று வரும் துறை சார்ந்த பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ