ஹஜ், உம்ரா டிராவல்ஸ்களால் பாதிக்கப்பட்டோர் பேட்டி.!
உலகம்
உலக நாடுகளில் வாழும் இஸ்லாமிய மக்கள் சென்று வரக் கூடிய புனித ஸ்தலம்தான் மக்கா, மதீனா.
இப்படி பயணம் செல்லக்கூடிய மக்கள் பாஸ்போர்,விசா போன்றவற்றிற்காக டிராவல்ஸ்களை நாடுவார்கள்.
டிராவல்ஸ்களும் ஹஜ், உம்ரா பயணம் செய்பவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, ப்ளைட் டிக்கெட், உணவு, தங்குமிடம் என அனைத்திற்குமான தொகையை முன் கூட்டியே வசூலித்து ஒவ்வொரு குரூப்பாக அழைத்துச் செல்வார்கள்.
அப்படி அழைத்துச் செல்லக் கூடிய டிராவல்ஸ்களில் சில டிராவல்ஸ் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடுவதும், ப்ளைட்டில் ஏற்றி விட்டு அங்கே ஆட்கள் வருவார்கள் எனக் கூறி ஏமாற்றுவதுமாக உள்ளனர்.
அப்படி ஒரு டிராவல்ஸ் மூலம் ஏமாற்றப்பட்டவர்களின் மனக்குமுறலின் வீடியோ தான் இது.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )