அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகம் & போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் ஏற்பாட்டில் ரூ.26 இலட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டிடம்.!

கிருஷ்ணகிரி

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகம் & போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் ஏற்பாட்டில் ரூ.26 இலட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டிடம்.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற  தொகுதிகுட்பட்ட, போச்சம்பள்ளி ஒன்றியம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகம் & போச்சம்பள்ளி நகர அரிமா சங்கம் ஏற்பாட்டில் ரூ.26 இலட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டிடம்  திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினர். 

உடன் பள்ளி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என அனைவரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ