மத்தூர் ஒன்றிய பொதுநிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ் ரூ.4.95 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் கல்வெட்டு கட்ட பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

மத்தூர் ஒன்றிய பொதுநிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ் ரூ.4.95 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் கல்வெட்டு கட்ட பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்தூர் வடக்கு ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில்,  மத்தூர் ஒன்றிய பொதுநிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ் ரூ.4.95 இலட்சம் மதிப்பீட்டில்  மத்தூர் கோட்டைத் தெரு அமீர்பாய்  வீடு முதல் ஷாஜஹான் வீடு வரை மற்றும் கார்பெண்டர் ராஜேந்திரன் வீட்டு வரை சிமெண்ட் கல் பதித்தல் மற்றும் ரூ.4.92 இலட்சம் மதிப்பீட்டில்  மத்தூர் மாரியம்மன் கோயில் அருகில் கல்வெட்டு கட்டுதல் ஆகிய   பணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான பர்கூர் சட்டமன்ற உறுபினருமான தே.மதியழகன்.,MLA பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். 

உடன்  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய/நகர/பேரூர் செயலாளர்கள், கவுன்சிலர்கள்,பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பூமி பூஜையினை சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ