பர்கூர் சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி

பர்கூர் சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா.!

கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, நாகோஜனஅள்ளி பேராட்சியில், பர்கூர் சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிழற்கூடம் திறப்பு விழா.

விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான  தே.மதியழகன்.,MLA அவர்கள் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து மகிழ்ந்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ