மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக, முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பாக, முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
உடன், மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் நடராஜ முருகன், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
