பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை சார்பாக, 2025 ஆம் ஆண்டிற்கான புள்ளிஇயல் கையேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வெளியிட்டார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை சார்பாக, 2025 ஆம் ஆண்டிற்கான புள்ளிஇயல் கையேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வெளியிட்டார்.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட புள்ளிஇயல் துணை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் க.குப்புசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
