தர்மபுரி மாவட்டம், மொரப்பூருக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு. !

கிருஷ்ணகிரி

தர்மபுரி மாவட்டம், மொரப்பூருக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு. !

தர்மபுரி மாவட்டம், மொரப்பூருக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் பி.சி. சேகர் மற்றும் பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மொரப்பூருக்கு வருகை தந்தார்.

ரயில் மூலம் மொரப்பூருக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பி.சி. சேகர் மற்றும் பர்கூர் சட்ட மன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.

பின்னர் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துகொண்டார். அப்போது தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ