மொல்லம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.!

கிருஷ்ணகிரி

மொல்லம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.!

மொல்லம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றியம், பண்ணந்தூர் அடுத்த மொல்லம்பட்டி கிராமத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் மறைந்த எம்ஜிஆரின் 109 -வது  பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்ட எம். ஜி. ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவது மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில்  100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி. நல திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்தியாளர் 

மாருதி மனோ