வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி.BABL..MLA தொகுதி மேம்பாடு நிதி மூலமாக சிமெண்ட்_சாலை_அமைப்பதற்கு_பூமி பூஜை .!

கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி.BABL..MLA தொகுதி மேம்பாடு நிதி மூலமாக சிமெண்ட்_சாலை_அமைப்பதற்கு_பூமி பூஜை .!

வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP.முனுசாமி.BABL..MLA தொகுதி மேம்பாடு நிதி மூலமாக சிமெண்ட்_சாலை_அமைப்பதற்கு_பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, வேப்பனப்பள்ளி ஊராட்சியில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு முதல் தாசேகவனபள்ளி கிராமம் வரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 11,50,000 (பதினோரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க கிராம மக்கள் முன்னிலையில் இஸ்லாமிய முறைப்படி துவா (பூமி பூஜை) செய்து பணியை துவக்கி வைத்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய அவை தலைவர்  கிருஷ்ணன், வேப்பனப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் KS.கலில் மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக  கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ