கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள எண்ணேகொள்புதூரில் 15-வது நிதிக்குழு மானியத்தில் புதிய பணிகளுக்கான பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள எண்ணேகொள்புதூரில் 15-வது நிதிக்குழு மானியத்தில் புதிய பணிகளுக்கான பூமி பூஜை. !

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள எண்ணேகொள்புதூரில் 15-வது நிதிக்குழு மானியம் (2024-2025) கீழ் ரூ.8,97,448/- மதிப்பீட்டில் இந்திரா நகர் பேவர் பிளாக் பணி அமைத்தல் & MGNREGS 2024-2025 கீழ் ரூ.4,43,000/- மதிப்பீட்டில் தார்சாலை முதல் ராஜ்குமார் வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல் ரூ.5,54,000/- மதிப்பீட்டில் ரவி வீடு முதல் சிவலிங்கம் வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல். ரூ.5,54,000/- மதிப்பீட்டில் கக்னபுரம் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல்.
ரூ.6,10,000/- மதிப்பீட்டில் எண்ணெகோல்புதூர் வடிவேலு வீடு முதல் சங்கர்சேகர் வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல்.

ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் அவர்கள்  கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ