மாற்றுக் கட்சிகளில் அதிமுக வில் இணைந்த தொண்டர்கள். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், வர்த்தகர அணி ஒன்றிய செயலாளர் முனிரெட்டி ஏற்பாட்டில் , விக்ரம் தலைமையில், மாற்றுக் கட்சியினர், ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் ரெட்டி, மஞ்சுநாத், உள்ளிட்ட ஏராளமானோர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகம் செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர் , அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், ஓசூர் பகுதி கழக செயலாளர் அசோக ரெட்டி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கோபி, முன்னாள் கூட்டுறவு சங்க உறுப்பினர் பாப்பிரெட்டி, கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தன், துணை செயலாளர் நாகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ