3.22 கோடி மதிப்பில், பிரதான குடிநீர் குழாய்கள் மற்றும் விநியோக குழாய்கள் அமைக்கும் பணி.!
கோவை

3.22 கோடி மதிப்பில், பிரதான குடிநீர் குழாய்கள் மற்றும் விநியோக குழாய்கள் அமைக்கும் பணி.!
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், குறிச்சி பகுதியில் ( வார்டுகள் 85, 94, 95, 96, 97, 98, 99 & 100), ரூபாய் 3.22 கோடி மதிப்பில், பிரதான குடிநீர் குழாய்கள் மற்றும் விநியோக குழாய்கள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி I.A.S., மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் திரு. கே. ஈஸ்வரசாமி, கோவை மேயர் திருமதி ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் உடன் இருந்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )