மேட்டுப்பாளையம் பகுதியில் ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்.!
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் ஹன்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களுடன் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள பிரதர்ஸ் ஏஜென்சிஸ் கடையின் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான Hans -59 Pouch 34.600 kg,
Cool lip -20 Pouch 03.500 kg, V1-25 pouch
600 gram, Vimal panmasala -26
2.900, என மொத்தம் 41 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இதனை அறிந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமனன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி அரசுக்கு விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பைசூர் ரஹ்மான் என்பவரை பிடித்து வழக்குப் பதிவு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )