விவசாயில் வாழ்ந்தால் நாம் வாழலாம்
விவசாயி

*கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால் போட்டு கம்பீரமாய் பொது இடத்தில் உட்கார முடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல, உழைப்பு தருகின்ற கம்பீரம் !!!.*
*கார், பணம், பதவி பார்த்து வருகின்ற மரியாதைகள் அவை போனதும் அவைகளோடே போய் விடும், உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர் போனாலும் போவதில்லை !!!.*
கோவணத்தோடு நின்றாலும் குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக்கூடிய தைரியம் கடவுளுக்கு பின் விவசாயிக்கு மட்டுமே இருக்கிறது !!!.
படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட கடவுள் தொழில் தான் !!!.
உழவுக்கு மட்டுமன்றி உழவனுக்கும் வந்தனை செய்வோம் !!!.????????????
*உன்பவன் விலை நிர்னயம் செய்யும் நிலை மாறி, உழுபவர் விலை நிர்னயம் செய்யும் காலம் கனிந்திடட்டும் !!!.*