சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை

உலகம்

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது.!

புர்கா அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.பெண்கள் முகம் மற்றும் உடலை மறைக்கும் வகையிலான புர்கா அணிவதற்கு சுவிட்சர்லாந்து அரசு விதித்த தடை 2025 ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது.

மேலும் வழிபாட்டு தலங்கள், தூதரக வளாகங்கள், விமானங்கள், புனித தலங்கள் ஆகியவற்றுக்கு இந்த தடைச் சட்டம் பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடையை மீறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.