நியூஸ் டுடே தமிழ் சார்பாக உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். !

ஆசிரியர்

நியூஸ் டுடே தமிழ் சார்பாக உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். !
ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அன்பு வாசகர்களே

Happy New Year 2025 

கடந்த ஆண்டுகளில் நடந்த இன்பம், துன்பம் அனைத்தையும் கடந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷமாக

எத்தனையோ சந்தோஷங்கள், எத்தனையோ இன்னல்கள் என பலவற்றை கடந்த வருடங்களில் கடந்து விட்டோம்.

புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்ந்திடவும், படித்த இளைய தலைமுறைகள், குடும்பச் சூழல் காரணமாக படிக்க முடியாத இளைய தலைமுறைகள், குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் உழைப்பாளர்கள், மக்கள் பணியே சிறந்த பணி என நினைத்து தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்து வரும் சமூக சிந்தனையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என இவ்வுலகில் பலவகையான தொழில்களிலும், வேலைகளிலும், சேவைகளிலும் ஈடுபட்டு கொண்டு வாழக் கூடிய அனைத்து மக்களுக்கும் இந்த புத்தாண்டு நல்ல பாக்கியத்தை வழங்கி அனைவரையும் சந்தோஷக் களத்தில் பயணிக்கச் செய்யட்டுமாக இறைவனை வேண்டுகிறேன்.!

நியூஸ் டுடே தமிழ்

ஆசிரியர் & வெளியீட்டாளர்

முகமது ரபி ( MR )