திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை.!
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் காசிநாத புரத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு நான்காண்டு திமுக சாதனைகளைப் பற்றி விளக்கி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஒன்றிய கழக செயலாளர் வே.மாரிவண்ண முத்து மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்