குற்றாலம் பேரூராட்சியில் எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவம் வழங்கல் .!

தென்காசி

குற்றாலம் பேரூராட்சியில் எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவம் வழங்கல் .!

குற்றாலம் பேரூராட்சியில் எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவம் வழங்கல்

பேரூர் திமுக செயலாளர் சங்கர் என்ற குட்டி ஆய்வு செய்தார்

 தென்காசி நவ 07

தென்காசி  மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கு
உட்பட்ட பாகம் எண்23 
வார்டு எண் 3 ல்
மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி குற்றாலம் பேரூர் திமுக செயலாளர்  சங்கர் என்ற குட்டி வீடு வீடாக சென்று SIR  விண்ணப்ப படிவம் வழங்கும் பணியினை ஆய்வு செய்தார்.

இந் நிகழ்வில் BLA2  மாரியப்பன் என்ற கருணாநிதி, 3 வதுவார்டு பொறுப்பாளர்
அனந்த நாராயணன், BLC ஜிம் ஜெய்சங்கர்,
2 வதுவார்டு செயலாளர் திருமலைக்குமார்,
BL2 ஜெ சக்தீஷ் கணேஷ், திமுக நிர்வாகி  பூபதி பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்