மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் திறந்து வைத்தார். !

கிருஷ்ணகிரி

மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் திறந்து வைத்தார். !

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., திறந்து வைத்து பார்வையிட்டார்.

உடன் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி திட்ட அலுவலர் திருமதி.ஜெயக்கொடி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் ரிருமதி.கோகரட்சகி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ