தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் வீரவணக்க நிகழ்வு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யில் கடந்த 10:10:1990 யில் நடைபெற்ற ராமஜோதி ஊர்வலத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் வீரவணக்க நிகழ்வு இன்று ஓசூர் பண்டா ஆஞ்சநேயர் கோவில் எதிரில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை பெருங்கோட்ட அமைப்பாளர் பிரபு , கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், தலைமை மாவட்ட செயலாளர் மஞ்சுசாமி, மாவட்ட தள்ளுவண்டி சங்க தலைவர் மூர்த்தி, துர்காவாகினி, அமைப்பாளர்கள் நந்தினி, சரண்யா, லட்சுமி தேவி, கர்நாடகா மாநில துர்கா வாகினி அமைப்பாளர் அமலா, மாவட்ட பஜ்ரங்கள் சரத்குமார், சரண், ஆதி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ