மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 2026 .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 2026, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.கீதா ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ