அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய அமைச்சர் அமித்ஷா - வை பதவி விலக கோரி எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி தவறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி.

குளிர்கால கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் அமலியில் ஈடுபட்டதால் அவைக் கூட்டம் ஒத்தி வைப்பு.

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சி எம்.பி -க்கள் அம்பேத்கர் படம் பொருத்திய பதாகைகளை கையிலேந்து கடுமையான போராட்டத்தில் இறங்கியதால் நாடாளுமன்ற வளாகமே திணறிப்போன காட்சி தான் இது.