கண்ணகி நகர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை.
சென்னை

கண்ணகி நகரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை.
சென்னை கண்ணகி நகர், சிவன் கோயில் அருகே சாலையின் வளைவுப்பகுதியில் திடீரென சாலையில் ஒன்றரை அடி அகலத்திற்கு பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் வரும் போது பள்ளத்தை கவனிக்காமல் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. பள்ளத்தை சுற்றி எந்த பாதுகாப்பு தடுப்புகளும் ஏற்படுத்தவில்லை, விபத்து ஏற்படும் முன் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் திடீர் பள்ளத்தை சரி செய்து தர வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
S S K