தமுமுக - வின் சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தமுமுக - வின் சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தமுமுக - வின் சிறந்த இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தமுமுக-வின் சிறந்த  இரத்ததான சேவைக்கான சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.!

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மருத்துவ சேவை அணி அரசு ரத்த மையங்களுக்கு தன்னார்வமாக இரத்ததான முகாம்கள் சிறப்பாக நடத்தி கொடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு அதிகமாக இரத்த தானம் செய்ததற்காக மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் பெறப்பட்டது .

நிகழ்வில் தமுமுக மமக கோவை வடக்கு மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம், தலைமையில் மமக மாவட்ட செயலாளர் R. முஹம்மது அப்பாஸ் , மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தௌபீக் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் A. உமர் முக்தார் , தமுமுக நகர செயலாளர் ஜாபர் சாதிக் கலந்து கொண்டனர் .