பி.டி.ராஜன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.!
தமிழகம்
திராவிட அறநெறியாளர் - தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களின் 'வாழ்வே வரலாறு'தான்!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மட்டுமல்ல, நாமும் அவரது வாரிசுகள்தான்! நமது திராவிட மாடல் ஆட்சியே நீதிக்கட்சியின் நீட்சிதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் 1973-இல் பி.டி.ராஜன் 82-ஆவது பிறந்தநாள் விழாவில் கலைஞரும் அவரது அமைச்சரவையும் கலந்துகொண்டனர். இன்று அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டில் நானும் நமது அமைச்சரவையும் கலந்துகொள்கிறோம் எனவும்
"வெற்றியோ தோல்வியோ... நிற்குநிலை மாறாது நில்" எனப் பெரியவர் பி.டி.ராஜன் கூறியபடி, சுயமரியாதைக் கொள்கையில் உறுதியாக இருந்து நடைபோடுவோம் எனவும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )