இந்துக்கள் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் கொள்கையை பின்பற்ற வேண்டும் - ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்.!

இந்தியா

இந்துக்கள் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் கொள்கையை பின்பற்ற வேண்டும் - ஆர்எஸ்எஸ் மோகன் பகவத்.!

இந்துக்கள் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் கொள்கையை பின்பற்ற வேண்டும் - ஆர்எஸ்எஸ்

இந்து ஒற்றுமை ஏற்பட 100 ஆண்டுகள் 
தவம் செய்யும் ஆர்எஸ்எஸ் 

தண்ணீர் தீண்டாமை! கோயிலில் தீண்டாமை! சுடுகாட்டில் தீண்டாமை!
ஓழிய வேண்டும்!

ஆர்எஸ்எஸ் வளர்ந்தால் தீண்டாமை ஒழியும்

திராவிடம் இருந்தால் தீண்டாமை வளரும் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அனைவரையும் ஒரே இந்து என அழைப்பு விடுத்துள்ளார்.