மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக போதைபொருள் மற்றும் கள்ளசாராயம் ஒழிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக போதைபொருள் மற்றும் கள்ளசாராயம் ஒழிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக போதைபொருள் மற்றும் கள்ளசாராயம் ஒழிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க்ரித்தி காம்னா இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) பாஸ்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ