லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடிய மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி

லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாடிய மாவட்ட ஆட்சியர். !

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, காட்டிநாயனப்பள்ளியில் இயங்கி வரும் லிட்டில் ஹார்ட்ஸ் மனநல காப்பகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக இயங்கி வரும் அவசர சிகிச்சை மீட்பு மையம் ஆகிய இடங்களில் சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., துவக்கி வைத்தார.

உடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ