கிளின் கிருஷ்ணகிரி அமைப்பும் மற்றும் தூய்மை பணியாளர்களும் இணைந்து கிருஷ்ணகிரி நகரத்தை சுத்தம் செய்தனர் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகரம் கட்டிகானப்பள்ளி மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில் கிளின் கிருஷ்ணகிரி அமைப்பும் மற்றும் தூய்மை பணியாளர்களும் இணைந்து கிருஷ்ணகிரி நகரத்தை சுத்தம் செய்வோம் கிளின் கிருஷ்ணகிரி அமைப்புடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அரசு துறை அலுவலர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள்,பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழகதொண்டர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் சுத்தம் செய்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ