தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம். !
கிருஷ்ணகிரி

தெருநாய்களை கட்டுப்படுத்தாத கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியை கண்டித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து ரேபிஸ் நோயை கட்டுப்படுத்து...
தூங்குகிறதா தூங்குகிறதா ஓசூர் மாநகராட்சி தூங்குகிறதா...
என்ற கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஓசூர் ராம்நகர் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்
மாருதி மனோ