தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 90 வது பிறந்தநாள் விழா .!

தென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 90 வது பிறந்தநாள் விழா .!

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சிவந்தி ஆதித்தனார் 90 வது பிறந்தநாள் விழா

தென்காசி செப் 24

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சிவந்தி ஆதித்தனாரின் 90 வது பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை வகித்து தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் அலங்கரிக்கப்பட்ட அன்னாரது திருவுருவப்
படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் கொட்டா குளம் கணேசன், மாவட்டத் தலைவர் ராஜ் நைனார், குருசாமி நாடார், பாலசுப்பிரமணியன், முருகன், மணிகண்டன், சுசீந்திரன், கன்னராஜ், மாரி செல்வம், கிருஷ்ணமூர்த்தி, மகா பிரபு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்