இன்டர்நேஷனல் கார்டிங் சேம்பியன்சிப் விளையாட்டு வீரருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து.!

உதயநிதி

இன்டர்நேஷனல் கார்டிங் சேம்பியன்சிப் விளையாட்டு வீரருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து.!

இன்டர்நேஷனல் கார்டிங் சேம்பியன்சிப் விளையாட்டுக்கு செல்லும் வீரரை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் நடைபெறவுள்ள International Karting Championship போட்டியில் பங்கேற்கவிருக்கும் ரிவன் தேவ் ப்ரீதமின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.5  இலட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினார் துணை முதலமைச்சர் உதயதியநிதி ஸ்டாலின்.

மேலும் இப்போட்டியில் வெற்றி வாகைசூடி, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க ரிவனை வாழ்த்தினார் உதயநிதி ஸ்டாலின்.